குடும்பம் |
: |
லோட்டாய்டே |
தமிழ் பெயர் |
: |
ஏழைப்பொரசு |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
பூக்கள், மங்கள் நிறச் சாயத்தைத் தரும். நெய்யப்பட்ட இலைகள், தட்டுகளாகப் பயன்படுகிறது. தண்டுகள், தோல் பதனம் செய்வதற்குப் பயன்படுகிறது. மரம், அரக்கு செய்வதற்குப் பயன்படுகிறது. மரக்கட்டை, கிணற்று அடக்குகள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மே – ஜூலை |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
1000 |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
75 % |
விதை நேர்த்தி |
: |
காய்களிலிருந்து, விதைகளை எடுக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை, நேரடியாகப் பாலித்தீன் பைகளில் நடலாம். 15 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும். ஒரு வருடம் வயதுள்ள நாற்றுகளை 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஆறு மாதங்களில் மூன்று அடி வளர்ந்து விடும். |